sandhara.lk

ad min

“ලිය දිරිය” ගෙවතු වගා සමාජ ව්‍යවසායකයත්වය වැඩසටහන ආණමඩුවෙන් ආරම්භ වූ වගයි

රයිට් ටූ ලයිෆ් “සන්ධාර” සමාජ ව්‍යවසායකත්ව ජාලය පුළුල් කරමින් “ලිය දිරිය” ගෙවතු වගා සමාජ ව්‍යවසායකයත්වය වැඩසටහන 2026 මාර්තු 26 දින ආණමඩුව සහභාගීත්ව සංවර්ධන පදනම හා මානව හිමිකම් ප්‍රථමාධාර මධ්‍යස්තානය එක්ව ආරම්භ කරන ලදි.

களநிலையை வரைபடமாக்கல்: மனித உரிமைச் சமுதாயங்களுக்குள் தொழில்முயற்சியாண்மை ஆற்றலைக் கண்டறிதல்

வணிகம் மற்றும் நீதி ஆகியவற்றை இணைக்கும் ஒரு “கலப்பு மாதிரியை” உருவாக்குவதற்கான நோக்கினை கொண்டிருப்பது ஒரு விடயம்; ஆனால் எதனை உற்பத்தி செய்வது, எதனை விற்பனை செய்வது என்பதைத் தீர்மானிப்பது மற்றொரு விடயமாகும். “எமக்கு யார் நிதியளிப்பார்கள்?” என்ற வினாவிலிருந்து ” எவ்வாறு நமக்கு நாமே நிதி திரட்டிக்கொள்வது?” என்ற சிந்தனை மாற்றத்திற்கு நாம் நகர்ந்தபோது, இந்தச் சமூக நிறுவனங்களை கொழும்பிலிருந்து ஒரு அலுவலக மேசையில் அமர்ந்துகொண்டு வடிவமைக்க முடியாது என்ற விடயத்தில் உறுதியாக இருந்தோம். இந்த

நிதியுதவிக்கு அப்பால்: எவ்வாறு இலங்கையின் மனித உரிமைப் பாதுகாவலர்கள் நீதிக்கான ஒரு ‘வணிகத்தை’ உருவாக்குகிறார்கள்?

மனித உரிமைகளும் வணிகமும் இணங்கக்கூடியவையா? நன்கொடையாளர் நிதி குறைந்து வரும் நிலையில், இலங்கையின் மனித உரிமைப் பாதுகாவலர்கள் தமது இலட்சியத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சமூக தொழில் முயற்சியாண்மையை நோக்கி நகர்கின்றனர். உதவியளிக்கப்படும் நிதியில் தங்கியிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை, “விருத்தி” (Vriddi) எவ்வாறு சிவில் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் மீண்டெழுதிறனுடைய சமுதாயத்தால் வழிநடாத்தப்படும் நிறுவனங்களாக மாற்றியமைக்கிறது என்பதைக் கண்டறியுங்கள். செயற்பாட்டாளர்களிலிருந்து தொழில்முனைவோராக மாறிய எங்களது பயணம் தொடர்பில் வாசியுங்கள். பல தசாப்தங்களாக, இலங்கையில் சிவில் சமூகத்தின் இயக்கமானது

Scroll to Top